நவ. 1
அக்னிசிறகு
பொழுதுபோக்கு

பூனை குறுக்கே போனால்...கெட்ட சகுனமா?_

அக்னிசிறகு காப்பகம்

நிருபர் ·

0

பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில்தான் இருக்கும்.

மன்னர்கள் காலத்தில் போருக்குப் படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையைப் பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. 

அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்குச் சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள். 

ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.

மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்குப் பெரும்பாலும் குதிரையைத்தான் பயன்படுத்தினர்.

பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதற்காகக் குதிரையில் மெதுவாகச் செல்வார்களாம்.

அதனால்தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாகச் செல்லக்கூடாது என்றார்கள்.

இந்த உண்மை தெரியாமல், மூட நம்பிக்கையாக, பூனை குறுக்கே போனால், கெட்ட சகுனம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

Advertisement · 300 × 250

கருத்துகள்

ஏற்றுகிறது…

தொடர்புடைய செய்திகள்

அக்னிசிறகு
பொழுதுபோக்கு

இசையமைப்பாளர் இளையராஜா பாடல்களை பயன்டுத்த தடை*

Composer Ilayaraja banned from using songs *

1714 நாட்கள் முன்
அக்னிசிறகு
பொழுதுபோக்கு

'பீஸ்ட்' பட முதல் சிங்கிள் ’அரபிக் குத்து’ பாடல் ' வெளியானது; 40 நிமிடங்களில் 1 மில்லியன் பார்வையை பெற்றுள்ளது.

'Beast' movie first single 'Arabic punch' song released; Has received 1 million views in 40 minutes.

1714 நாட்கள் முன்
அக்னிசிறகு
பொழுதுபோக்கு

விஜய் பாடலுக்கு நடனமாடிய சமந்தா... வைரலாகும் வீடியோ

Samantha who danced to Vijay song ... viral video

1714 நாட்கள் முன்
அக்னிசிறகு
பொழுதுபோக்கு

காதலர் தினம்

Valentine's Day

1720 நாட்கள் முன்
அக்னிசிறகு
பொழுதுபோக்கு

நடிகர் விஜய்யின் பீஸ்ட் அப்டேட் இன்று வெளியாகிறது

Actor Vijay's Beast Update is released today

1727 நாட்கள் முன்
அக்னிசிறகு
பொழுதுபோக்கு

இயக்குனர் ஆர் சுந்தரராஜன் வாழ்வில் நடந்த ஒரு உண்மை சம்பவம்.*

A true story in the life of director R Sundararajan.

1727 நாட்கள் முன்