சென்னை மாநகராட்சியில் ஒரு சில இடங்களில் சொத்து வரி 3 முதல் 4 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதாக கடந்த சில தினங்களாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது எந்தவித காரணமும் இல்லாமலும், முன்னறிவிப்பும் இல்லாமலும் திடீரென சொத்து வரியை பன்மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதாக சென்னைவாசிகள் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.
'சொத்துவரி உயர்வு நிறுத்தி வைப்பு'-சென்னை மாநகராட்சி முடிவு
T
Thara
நிருபர் · 14 ஆகஸ்ட், 2026
0
பகிர்
%2Fnakkheeran%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F13%2F270-2026-08-13-21-22-22.jpg&w=3840&q=75)
தொடர்புடைய செய்திகள்
அரசியல்இனிமே தாமதிக்க முடியாது; ஆம்புலன்ஸ்களுக்கு அபராதம்
34 நாட்கள் முன்
அரசியல்“இது தேவையற்ற விளம்பர நாடகம்” - நயினார் நாகேந்திரன் விளாசல்!
35 நாட்கள் முன்
அரசியல்Seeman: ஆணவத்தின் உச்சம்.. தமிழ் பற்றி தப்பா பேசுவீங்களா? - நிதியமைச்சர் மரிய வில்சனை விளாசிய சீமான்!
35 நாட்கள் முன்
அரசியல்இனி எல்லா தேர்தல்களிலும் தவெக வெற்றி பெறும் - சி.விஜயபாஸ்கர் பேச்சு...
76 நாட்கள் முன்
அக்னிசிறகு
அரசியல்சட்டமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் தாக்கல்
78 நாட்கள் முன்
அக்னிசிறகு
அரசியல்தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு
78 நாட்கள் முன்
