விபத்து காலங்களில் அவசர ஊர்திகள் (ஆம்புலன்ஸ்) குறித்த நேரத்தில் வராமல் தாமதம் செய்வதாக,  சாலை பாதுகாப்புக்கான உச்ச நீதிமன்ற குழு குறிப்பிட்டிருந்தது. அதே நேரத்தில், தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையிலும் இது சுட்டிகாட்டப்படிருந்தது.